நீங்கள் உட்கார்ந்து கொள்ள ஒரு நல்ல, வசதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். (எ.கா – உங்கள் படுக்கை, அல்லது தரை)

நிமிர்ந்து உட்கார்ந்து, உங்கள் கைகளை உங்களுடைய மடியில் வைக்கவும்.

இனி மூச்சை உள்ளே இழுங்கள்

நான்கு எண்ணும் வரை மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும்

நான்கு எண்ணும் வரை மூச்சை மெதுவாக வெளியே விடவும்

Loading